virudhunagar வெம்பக்கோட்டை அகழாய்வு: தங்க தாலி கண்டெடுப்பு! நமது நிருபர் ஆகஸ்ட் 17, 2023 வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இராண்டாம் கட்ட அகழாய்வில் தங்க தாலி கண்டெடுக்கப்பட்டுள்ளது.